மீன் பிடிக்கவும் செல்போன் உதவும்

``நிறைய மீன் பிடிக்க வேண்டுமா? இனி வலையுடன் செல்போனையும் எடுத்துச் செல்லுங்கள்‘‘
ஆம்... தென்கொரியாவின் எஸ்கே டெலிகாம் என்ற நிறுவனம் இப்படித்தான் சொல்கிறது. இதன்படி செல்போனுடன் ஒரு நவீன டிரான்ஸ்மீட்டர் இணைக்கப்படுகிறது. மீன்கள் எங்கே அதிகம் இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். உடனே எளிதாக பிடித்துவிடலாம்.
அப¢படி பிடித்த ஒரு கொழுத்த மீனை காட்டுகிறார் ஒரு மீனவர்.
தினகரன்
No comments:
Post a Comment