Saturday, 3 February 2007
" சாய் பாபாவை தேடி கருணாநிதி போகவில்லை. இந்தியாவிலேயே முதன் முதலாக ஓர் அரசியல் தலைவரை வீடு தேடிப் போய் சாய் பாபா சந்தித்தது இதுதான் முதல் முறை. ஆனால், அமைச்சர் துரைமுருகனோ, 'எதையும் தெரிந்து கொள்கிற சக்தி படைத்தவர் பாபா; தன் சக்தியால் மோதிரம் வரவழைத்து எனக்கு தந்தார்' என்றது தான் நகைப்புக்குரியது. அந்த சந்திப்பைப் பொறுத்தவரை கருணாநிதி சரி, துரைமுருகன் தான் தப்பு " (கி.வீரமணி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment