சுருக்கப்பட்ட எந்த வகையான பைல்களையும் இந்த புரோகிராம் விரித்துக் கொடுக்கிறது. Zip, rar என எந்த வகையில் சுருக்கப்பட்ட பைலையும் இதன் மூலம் பிரித்து பதியலாம். விரிக்கப்பட வேண்டிய பைலை இந்த புரோகிராம் மூலம் அடைந்து ரைட் கிளிக் செய்து விரிக்கலாம். மிக மிக எளிதான வகையில் இயக்கக் கூடியது. இதனை தரவிறக்கம் செய்ய..
இங்கே கிளிக்கவும்
Monday, 25 December 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment