Wednesday, 20 December 2006
குழாய் ரிப்பேர்
டாக்டர் ஒருவர் தனது வீட்டில் ரிப்பேரான குழாயை சரி செய்வதற்காக ஊழியர் ஒருவரை அழைத்திருந்தார். குழாயை சரி செய்த ஊழியர் டாக்டரிடம் தனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டார்.அதனை கேட்ட டாக்டர் திடுக்கிட்டு போய் டாக்டராக இருக்கும் நானே இவ்வளவு சம்பாதிப்பது இல்லையே, நீ இவ்வளவு கட்டணம் கேட்கிறாயே என்று கூறினார்.அதற்கு குழாய் ரிப்பேர் செய்பவர், என்ன செய்வது நான் கூட டாக்டராக இருந்த போது இவ்வளவு சம்பாதித்தது இல்லை என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment