Saturday, 9 December 2006

எறும்பு

நான்கு எறும்புகள் காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தன. எதிரே ஒரு பெரிய யானை ஒன்று வந்து கொண்டிருந்தது.


அதைப்பார்த்த முதல் எறும்பு


வாங்க நண்பர்களே அதை கொன்றுவிடலாம் என்றது.


இரண்டாவது எறும்போ கொல்ல வேணாம் அதன் முன்னங்கால்களை உடைத்து விடலாம் என்றது.


மூன்றாவதோ அட அதெல்லாம் வேணாம் யானையை நன்றாக மிரட்டிவிட்டு போகலாம் என்றது.


கடைசியாக வந்த எறும்போ அட விடுங்கப்பா நாம நாலு பேரு அவன் ஒருத்தன் பாவம் பொழச்சுபோகட்டும் என்றது.

No comments: