MSN னில் யார் உங்களை தடை செய்து இருக்கிறார்கள்
உங்கள் MSN களத்தில் யார் உங்களை தங்கள் MSN இல் தடை செய்து(Block) இருக்கிறார்கள் என இங்கு போய் பரிசோதித்துப்பாருங்கள். உங்கள் துரிததூதரையும்(msn id) உள்நுழையும் இலக்கத்தையும்(password) இட்டு பரிசோதியுங்கள்.
உங்கள் அன்பு நண்பர்கூட உங்களின் அன்புத்தொல்லை தாங்காமல் தடை செய்து இருக்கலாமல்லவா?
இங்கே கிளிக்கவும்
Tuesday, 28 November 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment