Tuesday, 28 November 2006

உயரமான பெண்
Image Hosted by ImageShack.us

ஆசியாவிலேயே அதிக உயரமான பெண்ணாக கருதப்படும் சீன மங்கை யாவோ டெஃபெங்.
7.74 அடி உயரம் கொண்ட யாவோ (34), ஷாங்காய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த போது அவரது உள்ளங்கையை தனது கையுடன் வைத்து அளவு பார்க்கிறார் நர்ஸ்.

No comments: