Sunday, 26 November 2006





'கலக்கத்தில்' சொர்ணமால்யா!

சொர்ணமால்யா முன்பு போல இல்லாமல் வெளியுலக நடமாட்டத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டுள்ளார். எல்லாம் 'அந்த மாதிரி' வீடியோ படத்தால் வந்த வினை.

முன்பு திரிஷா போன்ற பெண்ணின் குளியல் காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது நான் இல்லை என்று திரிஷா மறுத்தார். பின்னர் சோனியா அகர்வால் ஆபாசமாக இருப்பது போன்ற கிராபிக்ஸ் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் சொர்ணமால்யாவைப் போன்றவர் தோன்றும் வீடியோ படம் ஒன்று வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. செல்போன் கேமரா மூலம் அந்தக் காட்சி படமாகியிருந்தது.
படுக்கை அறையில் நிர்வாண கோலத்தில் படுத்திருக்கும் அந்தப் பெண்ணை ஒருவர் படம் எடுக்கிறார். வேண்டாம் வேண்டாம் என கொஞ்சியவாரே ஒரு தலையணையை எடுத்து தனது மேல் பகுதியை மூடுகிறார் அந்தப் பெண்.
இந்த வீடியோவும் படமும் சமீபத்தில் வெளியானபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில் இருப்பது நான் அல்ல, நான் அப்படிப்பட்ட பெண்ணும் அல்ல நான் என்று சொர்ணமால்யா உடனடியாக மறுப்பு கொடுத்தார்.
இந்த வீடியோ கிளிப்பிங் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஏதாவது கிராபிக்ஸ் வேலை இருக்கிறதா என்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் படத்தில் கிராபிக்ஸ் கைவேலை எதுவும் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. சொர்ணாவின் அந்த ஆபாசப் படம் நிஜம்தான் என போலீஸில் ஒரு தரப்பு அடித்துச் சொல்லியுள்ளதாம்.
இது சொர்ணாவின் காதையும் எட்டியதால் கலக்கத்தில் இருக்கிறாராம்.


No comments: