
மனநோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் கனேடிய தமிழர்களை சாமியார் எனும் பெயரில் ஏமாற்றும் ஆசாமிகும்பல்களில் இவர்கள் முன்னோடிகள்....இவர்களின் முக்கிய குறிக்கோள் அன்றாடம் பிரச்சினைகளை தீர்ப்பதாகவும்,அவ்ர்களின் வாழ்க்கையில் நல் ஒளி வீச செய்வதாகவும், அவர்களின் தீராத வியாதிகளை குணப்படுத்துவதாகவும், துன்பத்தில் திகழ்பவர்களை இன்பத்திற்கு அழைத்து செல்பவர்களாகவும் கூறி இவர்கள் இவர்களுடைய சிஷ்யர்களின் மூலம் தங்களை ஒரு கடவுளின் அவதாரமாக கனேடிய தமிழர்களை ஏமாற்றி பல வழிகளிலும் பணச்சுரண்டலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மேலும் மேலும் சோதனைக்கு உள்ளாக்குகிறார்கள்... இவர்களின் பூஜை, பஜனை மற்றும் தொழுகைகள் நடைபெறும் இடங்கள்... உதாரணத்திற்கு > Etobicoke.... Scarbrough.... etc
கனேடிய தமிழ் மக்களே மிகவும் கவனமாக இருங்கள்..
இப்படிக்கு
பாதிக்கப்பட்ட கனேடிய தமிழன்
2 comments:
சரியனா தகவல்தான் இப்போது etiobicoke வில் பஜனை இல்லையாம் மண்டபதுக்கு வாடை கட்ட காசு சேர்வது இல்லையாம் ஓட்டம்தான்.
இப்போது திரும்பவும் Etobicoke விலில் புதியவடிவில் பூசைகள் ஆரம்பமாகியுள்ளதாக அரிகின்ரேன் அதாவது $500.00 கொடுதால் எப்போது நிகழ்வுகள் நடைபெறும் என்று அவ்வப்போது தொலைபேசியில் கூப்பிட்டு கூறுவார்கள் அவ்வலையில் சிக்கியவர்களில் எனது மனைவியும் ஒருவர் என்பதை நினைக்கும்போது வெட்கமாகவுள்ளது.அந்த முறையில் தொலைபேசி இப்போது வீட்டில் சத்தப்போடதொடந்கிவிட்டது
இப்படிக்கு
தேவன்
Post a Comment