மிஸ்டர் எக்ஸ் ஒரு நாள் நேர் முகத்தேர்வு ஒன்றுக்காக சென்று இருந்தார். அங்கு விண்ணப்பித்தி ருந்தோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஒவ்வொருவரும் உள்ளே சென்று தேர்வை முடித்துவிட்டு, வெளியே வந்து கொண்டிருந் தனர். மிஸ்டர் எக்ஸ் முறை வந்ததும் உள்ளே நுழைந்தார்.
நேராக சென்று இருக்கையில் அமர்ந்த அவர், ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கு உட்கார்ந் திருந்த அதிகாரியின் முகத் தையே தீவிரமாக உற்று நோக்கினார். இதனைக் கண்ட அதிகாரிகள், ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு மிஸ்டர் எக்ஸ், நீங்கள் தானே நேர்முகத் தேர்வுக்கு வா என்று கடிதம் அனுப்பியி ருந்தீர்கள் என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment