Monday, 25 December 2006

Portable GIMP

விண்டோஸ் தொகுப்பில் பயன்படுத்தக் கூடிய இமேஜ் எடிட்டர் சாப்ட்வேர் தொகுப்பு. போட்டோக்களை டச் செய்து திருத்தி அமைக்கும் பணி, இமேஜ் அமைக்கும் பணி, போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள இது உதவுகிறது. இதன் மூலம் இமேஜ் பார்மட்டுகளை மாற்றி அமைத்திட முடியும். தரவிறக்கம் செய்ய....

இங்கே கிளிக்கவும்

No comments: