Tuesday, 19 December 2006

கனடாவில் நீரில் மூழ்கி பலியான சிறுவன் பிருந்தன் கிரேட் கனேடியன் விருந்தளித்து கௌரவித்தது

[Monday December 18 2006 02:15:31 PM GMT] [யாழ் வாணன்]

பிருந்தனின் இறுதி கிரியைகள் கலந்து கொண்ட கவுன்சிலர் ரேய்மன்ட் சோ பிருந்தனின் திறமைக்கும் துணிச்சலுக்கும் "கிரேட் கனேடியன்" விருதளித்து கௌரவித்து இவரது குடும்பம் தொடர்ந்து கனடாவில் இருக்க விருப்புவதாக தெரிவித்தார். என ரொண்டோன் சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ள்து.
கடந்த ஞாயிற்றுகிழமை கனடாவில் நீரில் மூழ்கி பலியான பிருந்தன் நடராஜாவின் குடும்பத்தினரை கனடாவில் தங்குவதற்கு அனுமதிக்குமாறு ரொரெண்டோ மாநில கவுன்சிலர் மற்றும் பிருந்தாவனின் பாட்டனாரொருவரும் இக்கோரிக்கையை அரசிற்கு விடுத்துள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கபோன தனது நண்பனை மீட்க சென்ற போது பிருந்தன் நீரில் மூழ்கி பலியானார்.

Tamilwin

No comments: