"பாலும் தண்ணீரும் தெளிவாகி விட்டது. ஆண்டவன் எங்களுக்கு நீதி வழங்கி விட்டான். எங்கள் மீதான புகார் பொய்யானது என்பதை ஆண்டவனே நிரூபித்து விட்டான். நீதிபதிகளும் கடவுள்கள்தான். அவர்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன் " (
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ்)
No comments:
Post a Comment