Wednesday, 29 November 2006

கூகுள் பூமி (Google Earth)

உலகை சுற்றிப்பார்க்க முருகனின் மயில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு ஓர் சாதனம்.கூகுள் சாதனத்தில் ஏறி உலகை தங்கு தடையில்லாமல் சுற்றுங்கள்.
இந்த கூகுள் பூமியை உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ள இங்கே கிளிக்கவும்

No comments: